2000rs note

img

ரூ.50,000 மேல் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்த பான் எண் கட்டாயம்!

ரூ.50,000 மேல் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்த பான் எண் கட்டாயம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.